பத்மநாபசுவாமி கோவிலில் அதிநவீன கண்காணிப்பு கேமரா - சாண்டி தொடங்கி வைத்தார்
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ள 58 அதி நவீன கண்காணிப்பு கேமராக்களை முதல்வர் உம்மன் சண்டி தொடங்கி வைத்தார்.
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் உள்ள 6 பாதாள ரகசிய அறைகளில் 5 அறைகள் சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி திறக்கப்பட்டன. அதில் பல லட்சம் கோடி மதிப்பாலான தங்கம், வைரம், வெள்ளியான நகைகள், பொக்கிஷங்கள் வெளியே எடுக்கப்பட்டன.
பாதுகாப்பு பலப்படுத்தல்
பத்மநாபசாமி கோவிலில் பாதாள நிலவறைகளில் இருந்து பழங்கால பொக்கிஷங்கள் எடுக்கப்பட்டதை தொடர்ந்து கோவிலுக்கு கோவிலில் பாதுகாப்பு பணிக்காக நவீன முறையை கையாள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து நவீன கண்காணிப்பு கேமராக்கள், வெப் கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
58 அதிநவீன கேமராக்கள்
கோவிலின் உள்பிரகாரம், வெளிப்பிரகாரம், மற்றும் 4 நுழைவு வாயில்கள், பத்மதீர்த்தகரை, சுற்று மதில் ஆகிய இடங்களில் 58 இன்ட்ரா நெட் என்ற அதி நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த கேமராக்களின் கண்காணிப்பு செயல்பாட்டு பணியை முதல்வர் உம்மன்சாண்டி இன்று தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமராக்கள் செயல்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications