போஸ் நீக்கம்-மதுரை மாவட்ட அதிமுக செயலாளராக அமைச்சர் செல்லூர் ராஜு நியமனம்
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை மாநகர் அதிமுக செயலாளர் பதவிக்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு நியமிக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பிலிருந்து முதுகுளத்தூர் எம்.எல்.ஏ. முருகன் விடுவிக்கப்பட்டு அந்த பொறுப்பை மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆணிமுத்து ஏற்கிறார். சட்டமன்ற உறுப்பினர் முருகன் வகித்து வரும் முதுகுளத்தூர் பேரூராட்சி செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து செயலாற்றுவார்.
மதுரை மாநகர் அதிமுக செயலாளர் பொறுப்பிலிருந்து மதுரை வடக்கு எம்.எல்.ஏ. போஸ் விடுவிக்கப்படுகின்றார். அந்த பொறுப்புக்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு நியமிக்கப்படுகிறார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
காத்திருந்து காத்திருந்து..பனையூரில் பாழாய்ப் போன கனவுகள்! பதவி இல்லாமல் பரிதவிக்கும் ’தாவல்’ தலைகள்! -
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா?












Click it and Unblock the Notifications