தென் மாவட்ட தலைமை தபால் நிலையங்களில் மணி கிராம் சர்வீஸ்

இது குறித்து தபால் துறை தென் மண்டல தலைவர் (பொறுப்பு) ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,
வெளிநாடுகளில் வாழும் இந்தியர் நலன் காக்க தங்களது உறவினர்களுக்கும் மற்ற விஷயங்களுக்கும் அனுப்பும் பணத்தை உடனுக்குடன் பட்டுவாடா செய்ய தென் மாவட்டங்களில் உள்ள தபால் நிலையங்களில் மணி கிராம் சர்வீஸ் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த சேவை மூலம் 10 நிமிடங்களில் 192 நாடுகளில் இருந்து அனுப்பப்படும் பணத்தை பெற முடியும். பணம் பெறுபவர் பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு, அரசு ஊழியர் அடையாள அட்டை, ஆதார் கார்டு உள்ளிட்டவைகளில் ஏதாவது ஒன்றை காட்டி பணத்தை பெற்றுக் கொள்ளலாம். ஓராண்டில் ஒருவர் 12 முறை இந்த சேவை மூலம் பணம் பெறலாம்.
ஒரே தவணையாக ரூ.2.25 லட்சம் வரை பணம் பெறலாம். உள்ளூர் வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே இதனை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications