மதுரையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் அமைச்சகத்தின் சார்பில் இலவச தொழிற் பயிற்சி

Subscribe to Oneindia Tamil

மதுரை: குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் அமைச்சகத்தின் தேசிய பயிற்சி நிறுவனம் சார்பில் பேஷன் டிசைனிங் உட்பட பல்வேறு இலவச தொழில் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் அமைச்சகத்தின் தேசிய பயிற்சி நிறுவனம் சார்பில் மதுரை, விருதுநகர் ஆகிய நகரங்களில் பேஷன் டிசைனிங் உட்பட பல்வேறு இலவச தொழில் பயிற்சிகள் வழங்கப்படவிருக்கின்றன.

இந்த இலவச பயிற்சியில் மொபைல் போன் பழுதுபார்த்தல், காளான் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல், நவீன ஆடைகள் வடிவமைப்பு, வீட்டு உபயோக மின் உபகரண பழுது நீக்குதல் போன்றவை கற்றுத்தரப்படுகின்றன. இந்த பயிற்சி டிசம்பர் 2வது வாரத்திலிருந்து 21 நாட்களுக்கு அளிக்கப்படும்.

பிளஸ் 2 மற்றும் அதற்கு மேல் படித்த 21 - 35 வயதுக்குட்பட்டவர்கள் இந்த பயற்சி பெற தகுதியானவர்கள்.

பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

ஒருங்கிணைப்பாளர்,

வாப்ஸ் நிறுவனம்,

39, பெசன்ட் ரோடு,

சொக்கிகுளம்,

மதுரை - 625 002.

போன்: 98942 46874 .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+