அருந்ததியர் உள் இடஒதுக்கீடு விவகாரம்: டாக்டர் கிருஷ்ணசாமிக்கு எதிராக கண்டன போஸ்டர்
Subscribe to Oneindia Tamil

அந்த கண்டன போஸ்டரில் கூறப்பட்டுள்ளதாவது,
பரமக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்தும், ஜெயலலிதாவை எதிர்த்தும் போரிட வக்கில்லாத கிருஷ்ணசாமியே, டாக்டர் கலைஞர் அமல்படுத்தினார் என்றே ஒரே காரணத்திற்காக அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை எதிர்த்து போரிடுவது எந்த விதத்தில் நியாயம். இப்படிக்கு, தலித் பாண்டியன், தலித் வன்கொடுமை தடுப்பு இயக்கம், என்று அச்சிடப்பட்டு உள்ளது.
இந்த போஸ்டர் தலித் மக்களிடையே கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போஸ்டர் விவகாரத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி இதுவரை கருத்தோ அல்லது கண்டமோ தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications