காந்தியக் கொள்கைகளுக்கு புதிய அர்த்தம் கொடுத்துள்ளார் அன்னா: பவார் பாய்ச்சல்
டெல்லி: என்னை ஒருவர் அறைந்ததற்கு ஆதரவு தெரிவித்தன் மூலம் காந்தியவாதியான அன்னா ஹசாரே வன்முறையைத் தூண்டுகிறார் என்று மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் தெரிவி்த்துள்ளார்.
மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவாரை ஹர்விந்தர் சிங் என்னும் வாலிபர் கன்னத்தில் அரைந்தார். இது பற்றி தகவல் அறிந்த காந்தியவாதி அன்னா ஒரேயொரு அரை தானா? என்று தனது பிளாக்கில் கேட்டிருந்தார். மேலும் பவார் ஊழல்வாதிகளைக் காப்பாற்றுகிறார். ஒரேயொரு அறை தானா என்று கூறியதன் மூலம் நான் வன்முறையைத் தூண்டுகிறேன் என்றால் அது சமுதாயத்தை திருத்த உதவும்.
அடித்தவரை விட்டுவிட்டு அதைப் பற்றி பேசிய என்னைத் தான் பெரிதுபடுத்துகிறார்கள் என்று எழுதியுள்ளார்.
இது குறித்து பவார் கூறுகையில்,
காந்தியவாதி அன்னா என் மீது நடந்த தாக்குதலுக்கு ஆதரவு தெரிவி்த்துள்ளார். இதன் மூலம் அவர் வன்முறையைத் தூண்டுகிறார். காந்தியக் கொள்கைக்கு புது அர்த்தம் புகட்டியுள்ளார். அடுத்த முறை என்னை யாராவது தாக்கினால் அவர்களைத் தூண்டிவிடுவது யார் என்று விளக்கம் அளிக்கத் தேவையில்லை என்றார்.
அன்னா கூறுகையில், பவார் ஆதரவாளர்கள் என்னை தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்தனர். நான் அதை ஒரு சிடியில் வைத்திருக்கிறேன். உரிய நேரத்தில் மக்களுக்கு போட்டுக் காட்டுகிறேன் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications