For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிச 25, 26 தேதிகளில் பிரதமர் மன்மோகன் சிங் தமிழகம் வருகிறார்

Google Oneindia Tamil News

காரைக்குடி: டிசம்பர் 25, 26ம் தேதிகளில் பிரதமர் மன்மோகன் சிங் காரைக்குடியி்ல் சுற்றுப்பயணம் செய்கிறார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் புதிய கட்டட திறப்பு விழாவிற்கும், மானகிரியில் உள்ள ஒரு தனியார் கண் மருத்துவமனையின் புதிய பிரிவை திறந்து வைக்கவும் பிரதமர் மன்மோகன் சிங் காரைக்குடிக்கு வருகை தர உள்ளார்.

பிரதமர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை உரிய முறையில் கவனிக்க, சிவகங்கை எஸ்.பி.க்கு, பிரதமரின் பாதுகாப்பு பிரிவில் இருந்து தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங்கை வரவேற்க தேவையான ஏற்பாடுகளை தமிழக காங்கிரசார் செய்து வருகின்றனர்.

English summary
PM Manmohan Singh is visiting Karaikudi on December 25 and 26th. PM is opening of a new building in the Karikudi Alagappa university on his arrival.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X