மும்பை: முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம், கே.எப்.சி, மெக்டோனால்ட்ஸ், பிஸ்ஸா ஹட் போன்ற துரித உணவங்களைத் திறக்க முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் 1,146 ரிலையன்ஸ் பிரஷ், ரிலையன்ஸ் சூப்பர், ரிலையன்ஸ் மார்ட் ஆகிய சூப்பர் மார்க்கெட்களை நடத்தி வரும் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் இந்தத் தொழிலிலும் ஈடுபட முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அடுத்த 3 மாதங்களில் திட்டத்தைத் தயாரித்துத் தருமாறு, பேம் இந்தியா மல்டிபிளக்ஸ் திரையரங்க நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ரிஷி நேகியை, முகேஷ் அம்பானி பணித்துள்ளார்.
சைனீஸ், இத்தாலியன், இந்திய வகை உணவு வகைகளுடன் இந்த துரித உணவங்கள் நாடு முழுவதும் திறக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது. முதல் கட்டமாக டெல்லி, மும்பை, பெங்களூர் உள்ளிட்ட நகர்களில் இதன் கிளைகள் துவக்கப்படலாம் என்று தெரிகிறது.
Energy major Reliance Industries, India's most valued company that also runs supermarkets, plans to enter the fast-food business next year. The company, controlled by Mukesh Ambani, India's richest man, is exploring a model on the lines of international chains McDonald's Corp and Dominos Pizza , with a standardised menu and delivery service.
Ambani has appointed Rishi Negi, chief operating officer of multiplex operator Fame India, to develop the quick service restaurant concept within three-four months
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.