சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 4 புதிய நீதிபதிகள் நியமிக்க ஜனாதிபதி ஒப்புதல்

சென்னை உயர்நீதிமன்றத்தில் 7 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த காலி இடங்களை நிரப்புவதற்கு 7 பேர் அடங்கிய பட்டியலை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்தது. அந்த 7 பேரில் உச்சநீதிமன்றம் 4 பேரை தேர்ந்தெடுத்து மத்திய அரசின் பார்வைக்கு அனுப்பி வைத்தது.
பின்னர் அந்த பட்டியல் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த 4 பேரையும் நீதிபதிகளாக நியமிக்க ஜனாதிபதி ஒப்புதல் அளித்து உள்ளார். இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளாக, உயர்நீதிமன்ற பதிவாளர் எஸ்.விமலா, சென்னை முதன்மை செசன்சு நீதிமன்ற நீதிபதி பி.தேவதாஸ், சிறு வழக்குகள் நீதிமன்ற முதன்மை நீதிபதி கருப்பையா, வழக்கறிஞர் ரவிச்சந்திரபாபு உள்ளிட்ட 4 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த 4 பேருக்கான பணி நியமன உத்தரவு இன்று வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக வரும் 19ம் தேதி 4 பேரும் பதவி ஏற்கலாம் என்று தெரிகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications