ரூ.50,000 லஞ்சம் வாங்கிய தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி கைது
தூத்துக்குடி: ரூ.50,000 லஞ்சம் வாங்கிய தூத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி.யை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை கூட்டுடன்காட்டை சேர்ந்தவர் அரிபாலகிருஷ்ணன். இதே ஊரை சேர்ந்த சுதிகரன் என்பவரது தோட்டத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். சுதிகரன் அவரது அண்ணன் கிருபாகரன் இடையே நிலத்தகராறு இருந்தது.
இந்த நிலையில் காவலாளி அரிபாலகிருஷ்ணனை ஜாதியை செல்லி திட்டியதாக கிருபாகரன் மீது தீண்டாமை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரூரல் டி.எஸ்.பி. ஜெயக்குமார் விசாரணை நடத்தினார். தனக்கு ரூ.3 லட்சம் தந்தால் வழக்கில் இருந்து விடுவிப்பதாக கிருபாகரனிடம் டி.எஸ்.பி கூறியுள்ளார்.
டி.எஸ்.பிக்கு லஞ்சம் கொடுக்க விரும்பாத கிருபாகரன், தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.கண்ணனிடம் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவரையின்படி, ரூ.50,000 டிஎஸ்பி ஜெயக்குமாரிடம் கிருபாகரன் கொடுத்தார்.
அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் டி.எஸ்.பி. ஜெயக்குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். ஆனால் அவர் லஞ்சப் பணத்தை ஜன்னல் வழியாக வீசினார். இது குறித்து டிஎஸ்பி ஜெயக்குமாரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications