நாளை திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகனுக்கு வயது 90: கருணாநிதி வாழ்த்து!
சென்னை: திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகனின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு அக்கட்சியின் தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தென்சென்னை மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன், வடசென்னை மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் 90வது பிறந்தநாளையொட்டி 19ம் தேதி (திங்கட்கிழமை) காலை 7.30 மணியளவில் காமராஜர் சாலையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.
இதைத் தொடர்ந்து காலை 8 மணியளவில் பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்திற்கு சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் சென்னை கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரான் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் 9 மணியளவில் திமுக முன்னோடிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக்கொள்கிறார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி கட்சியின் பொதுச் செயலாளர் க. அன்பழகனின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு












Click it and Unblock the Notifications