ஜெயலலிதா என்ன நடவடிக்கை எடுத்தாலும் முழு ஆதரவு- அதிமுக எம்.பிக்கள் தீர்மானம்!
Subscribe to Oneindia Tamil

போயஸ் தோட்டத்தில் இருந்து சசி கும்பலை ஜெயலலதி விரட்டியடித்துள்ள நிலையில் டெல்லியில் கூடிய எம்.பிக்கள் இந்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.
சகிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து முதலமைச்சர் ஜெயலலிதா விடுவித்தார். சசிகலாவுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் மீது அடுத்தடுத்து நடவடிக்கை பாய்ந்து வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் கூடிய அதிமுக எம்.பிக்கள் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் நடவடிக்கைக்கு முழு ஆதரவு தெரிவிப்பதாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
மேலும் ஜெயலலிதா எதிர்காலத்தில் என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு முழு ஆதரவு தருவோம் என்றும் எம்.பிக்கள் கூறியுள்ளனர்.
More From
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications