முல்லைப் பெரியாறு: பிரதமர் நடவடிக்கை எடுக்கிறார், அதுவரை அமைதியாக இருக்குமாறு சோனியா அட்வைஸ்
டெல்லி: முல்லைப் பெரியாறு பிரச்சினையை சுமூகமாகத் தீர்க்க பிரதமர் மனமோகன் சிங் நடவடிக்கை எடுத்து வருகிறார். எனவே இரு மாநில மக்களும் அமைதியாக இருக்க வேண்டும் என்று சோனியா காந்தி கூறியுள்ளார்.
சோனியா காந்தியை நேற்று கேரளாவைச் சேர்ந்த பி.டி.தாமஸ், அன்டோ அந்தோணி, ஜோஸ் கே.மணி, வேணுகோபால், தனபாலன் ஆகிய எம்.பிக்கள் சந்தித்துப் பேசினர்.
அப்போது அவர்களிடம் பேசிய சோனியா, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க மத்திய அரசும், பிரதமரும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். எனவே இரு மாநில மக்களும் அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம்.
மேலும் இரு மாநில மக்களும் நல்லுறவைக் கெடுக்கும்வகையிலான காரியங்களில் ஈடுபடக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டாராம்.
இதுவரை சோனியா காந்தியை தமிழக எம்.பிக்கள் யாரும் இந்தப் பிரச்சினை தொடர்பாக சந்தித்துப் பேசியதாக தெரியவில்லை. ஆனால் கேரள எம்.பிக்கள் முதல் ஆளாகப் போய் பார்த்து பேசி விட்டு வந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications