வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலீட்டுக்கான வட்டி விகிதத்தை உயர்த்திய எச்டிஎப்சி, யெஸ் பேங்க்

யெஸ் பேங்க் 3.82 சதவீதமாக இருந்த இந்த வட்டி விகிதத்தை 9.6 சதவீதமாக உயர்த்தியுள்ளது. எச்டிஎப்சி வங்கியும் இந்த வட்டி விகிதத்தை 3.82 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
ரூபாயின் மதிப்பு சரிந்துள்ள நிலையில், இந்தியாவிலிருந்து முதலீடுகள் வெளியே போய்க் கொண்டுள்ளன. இந் நிலையில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் இந்தியர்களின் முதலீடுகளுக்கு வட்டி விகிதத்தை பெருமளவு உயர்த்தியுள்ளன இந்த வங்கிகள்.
யெஸ் பேங்கில் 15 மாதங்கள் 15 நாட்களுக்கான பிக்ஸட் டெபாசிட்களுக்கு இந்த வட்டி விகிதம் பொறுந்தும். இந்த வங்கி தனது சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதத்தையும் 200 புள்ளிகள் வரை உயர்த்தி, அதை 6 சதவீதமாக்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் முதலீடுகளுக்கான வட்டி விகிதத்தை வங்கிகளே முடிவு செய்து கொள்ளும் வகையில், கடந்த வாரம் தான் ரிசர்வ் வங்கி தனது விதிகளைத் தளர்த்தியது.
இந்தியாவுக்குள் அதிக டாலர்களைக் கொண்டு வரும் திட்டத்தோடு இந்த விதிகள் தளர்த்தப்பட்டன.
இதையடுத்து நேற்று எச்டிஎப்சி வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியது. இன்று யெஸ் பேங்க் உயர்த்தியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications