அமெரிக்காவில் தொழில் நிறுவனங்களைத் துவக்குவதில் இந்தியர்கள் முன்னிலை

Subscribe to Oneindia Tamil

US
வாஷிங்டன்: அமெரிக்காவில் புதிய தொழில் நிறுவனங்களைத் துவக்குவதில் வெளிநாட்டினரே பெரும் பங்கு வகிப்பது தெரியவந்துள்ளது.

மேலும் புதிய நிறுவனங்களைத் துவக்குவதற்கு முதலீடுகளைச் செய்யும் venture-capital நிறுவனங்களில் 50 சதவீத நிறுவனங்களை உருவாக்கியதிலும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் பெரும் பங்கு வகிப்பதாக National Foundation for American Policy அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் அமெரிக்க நிறுவனங்களில் பெரிய பதவிகளுக்கு வரும் வெளிநாட்டினர் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகவும், அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளை வெளிநாட்டினர் தட்டிப் பறிப்பதாக சொல்வது தவறும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

அமெரிக்காவின் 50 சதவீத venture-capital நிறுவனங்களை நிறுவியர்களில் ஒருவராவது வெளிநாட்டினராக இருப்பதாகவும், இவர்கள் சராசரியாக 150 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகவும் தெரியவந்துள்ளது.

அதிலும் குறிப்பாக இந்தியர்கள், இஸ்ரேலியர்கள், கனடா நாட்டினர், ஈரான் மற்றும் நியூசிலாந்து நாட்டினர் தான் இதில் முன்னணியில் இருப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+