மதுரை அதிமுக எம்எல்ஏ தமிழரசன் மீது நில அபகரிப்பு புகார்
மதுரை:மதுரை கிழக்கு அதிமுக எம்எல்ஏவான தமிழரன் மீது நில அபகரிப்பு புகார் அளிக்கப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை கிழக்கு அதிமுக எம்எல்ஏ தமிழரசன். மேலூரில் இவருக்கு சொந்தமான வீடு மற்றும் கடைகள் உள்ளன. எம்எல்ஏ தமிழரசன் வீட்டிற்கு அருகே வசிக்கும் பாண்டியம்மாள் என்பவரின் வீடும், கடையும் உள்ளது. அவர் தமிழரன் மீது நில அபகரிப்பு புகார் ஒன்றை கொடுத்து உள்ளார்.
அந்த புகாரில் தனது வீட்டையும், கடையையும் காலி செய்யக் கோரி, கடந்த ஒரு ஆண்டு காலமாக அதிமுக எம்எல்ஏ தமிழரசன் தன்னை மிரட்டி வருவதாக தெரிவித்து உள்ளார்.
மேலும் எம்எல்ஏ ஆன பிறகு தனது கடையையும், வீட்டையும் மறைக்கும் விதமாக தனது இடத்தை ஆக்கிரமித்துள்ளதாகவும், அந்த இடம் அவருக்கு சொந்தமானது என்றும் மிரட்டி வருவதாக மதுரை எஸ்.பி. அலுவலகத்தில் பாண்டியம்மாள் புகார் செய்துள்ளார்.
இந்த புகார் மீது விசாரணை நடத்துமாறு போலீசாருக்கு மதுரை எஸ்.பி.அஸ்ரா கார்க் உத்தரவிட்டுள்ளார். இதனால் மதுரை அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications