தந்தை பெரியார் 38வது நினைவு தினம்: தலைவர்கள் அஞ்சலி

பகுத்தறிவுத் தந்தை என்று புகழப்படும் பெரியார் ஈவெ ராமசாமி மறைந்து இன்றோடு 38 ஆண்டுகள் ஆகின்றன.
இதனையொட்டி அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அவருடன் முன்னாள் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முத்துராமலிங் கம், சற்குணபாண்டியன், மாவட்ட செயலாளர்கள், ஜெ.அன்பழகன், ஆர்.டி. சேகர், முன்னாள் எம்.எல்.ஏ. ரகுமான்கான், முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், இளபுகழேந்தி, திருவல்லிக்கேணி உசேன், பாண்டி செல்வம், பகுதி செயலாளர் மதன், ஏழுமலை, உள்பட ஏராளமான தி.மு.க. வினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மணியம்மை சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் வேப்பேரியில் பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் தா.பாண்யடின், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே. மூர்த்தி, திராவிடர் கழக பொதுச் செயலாளர்கள் கலிபூங்குன்றன், அறிவுக்கரசு, துணை பொதுச் செயலாளர்கள் பிறைநுதல் செல்வி, இரா. குணசேகரன், துரை சந்திரசேகரன், பொருளாளர் சாமிதுரை, அன்புராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications