பள்ளத்தின் வேன் கவிழ்ந்து 21 ஐயப்ப பக்தர்கள் காயம்
கொல்லம்: சபரிமலையில் தரிசனம் முடிந்து திரும்பிய திருச்சி ஐயப்ப பக்தர்களின் வேன் பள்ளத்தில் கவிழ்ந்து 21 பேர் காயம் அடைந்தனர். இவர்களின் 3 பேர் நிலைமை கவலைகிடமாக உள்ளது.
திருச்சியிலிருந்து 21 பேர் அடங்கிய குழுவினர் சனிக்கிழமையன்று வேனில் சபரிமலை வந்தனர். தரிசனம் முடித்து விட்டு ஞாயிறுக்கிழமை காலை சபரிமலையில் இருந்து புறப்பட்ட அவர்களின் வேன் காலை 11 மணி அளவில் எரிமேலி அருகே கனமழை பகுதியில் ஒரு வளைவில் சென்றபோது எதிரே வந்த ஆட்டோ மீது மோதியது. இதில் நிலை தடுமாறிய வேன் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
வேனில் இருந்த ஸ்ரீராமன், ரவீந்திரன், ஈஸ்வரன், வெங்கடேஷ், சங்கர், மாரிமுத்து, சுரேஷ், ரமேஷ், மணிமாறன், சரவணன், முத்துகுமார், உள்பட 21 பேர் காயம் அடைந்தனர். இதில் படுகாயம் அடைந்த 11 பேர் கோட்டயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 பேர் நிலைமை கவலைகிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications