அகல ரயில்பாதை பணியை துவக்கக்கோரி திருத்துறைப்பூண்டியில் நாளை கடையடைப்பு, ஆர்ப்பாட்டம்
திருததுறைப்பூண்டி: திருவாரூர்- காரைக்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி-அகஸ்தியன்பள்ளி அகல ரயில்பாதை பணியை துவக்கக் கோரி திருத்துறைப்பூண்டியில் நாளை (27ம் தேதி) கடையடைப்பு போராட்டம் நடக்கின்றது.
திருவாரூர்- காரைக்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி-அகஸ்தியன்பள்ளி ஆகிய ரயில்பாதைகள் அகல பாதைகளாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அறிவிப்பு வெளியாகி பல நாட்கள் ஆகியும் இன்னும் அகல ரயில்பாதை பணிகள் துவக்கப்படவில்லை. இதை கண்டித்தும், விரைவில் அகல ரயில்பாதை பணிகளை துவக்க வலியுறுத்தியும் திருத்துறைப்பூண்டி வர்த்தகர்கள் சங்கம், சர்வ கட்சி அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் சார்பில் நாளை (27ம் தேதி) கடையடைப்பு மற்றும் தலைமை அஞ்சலம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திருத்துறைப்பூண்டி வழ்கறிஞர்கள் நாளை (27ம் தேதி) நீதிமன்றத்தை புறக்கணித்துவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவிருக்கின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications