மத்திய இணை அமைச்சர் பழனிமாணிக்கத்திற்கு நெஞ்சுவலி- மருத்துவமனையில் அனுமதி
சென்னை: மத்திய நிதித்துறை இணை அமைச்சர் இதய வலி காரணமாக சென்னை ராமச்சந்திரா மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்குப் பின்னர் அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டுநாள் பயணமாக ஞாயிறுக்கிழமையன்று சென்னை வந்த பிரதமர் பிரதமர் மன்மோகன்சிங்கை வரவேற்பதற்காக பழனிமாணிக்கம் விமான நிலையம் சென்றபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக அவர் போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இதயத்தில் அடைப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்து கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். தற்போது சிகிச்சை முடிந்து அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில்தான் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கும் இதேபோல பிரச்சினை ஏற்பட்டு இதே ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டு பின்னர் வீடு திரும்பினார் என்பது நினைவிருக்கலாம்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications