For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 திடீர் வீழ்ச்சி!

By Shankar
Google Oneindia Tamil News

Gold
சென்னை: தங்கத்தின் விலையில் நேற்று திடீர் சரிவு ஏற்பட்டது. சவரனுக்கு ரூ 400 வரை ஒரே நாளில் குறைந்து விற்பனையானது.

தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்துவந்தது. நேற்று முன்தினம் ஒரு சவரன் தங்கம் ரூ.20,680-க்கும், ஒரு கிராம் ரூ.2,585 விற்பனையானது.

இந்த நிலையில் நேற்று தங்கம் விலை குறைய ஆரம்பித்தது. மாலையில் ஒரு சவரன் தங்கம் ரூ.20,280 ஆகவும், ஒரு கிராம் ரூ.2,535 ஆகவும் குறைந்தது. அதாவது நேற்று ஒரேநாளில் பவுனுக்கு ரூ.400 குறைந்ததது, நகை வாங்க வந்தவர்களுக்கு சற்று ஆறுதலாக இருந்தது.

அதே நேரம் புத்தாண்டு, பொங்கல் என பண்டிகை சீஸன் மீண்டும் களைகட்டத் தொடங்கிவிட்டதால், இந்த விலைக் குறைவு தற்காலிகமானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

English summary
Gold rate declined suddenly on Thursday up to Rs 400 per sovereign in Chennai market.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X