சென்னையில் அறுந்து கிடந்த வயரை மிதித்து ஒருவர் பலி- மின் தடை அமல்; பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை: தானே புயலையொட்டி சென்னை உள்பட தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
கடலோர மாவட்டங்களான கடலூர், நாகை, திருவாரூர். விழுப்புரம், கடலூர் மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.
அதே போல காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஒருவர் பலி:
கனமழை காரணமாக சென்னையில் அறுந்து விழுந்த மின்வயரை மிதித்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் பலியானார். இதனையடுத்து தானே புயலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை தமிழகம் மற்றும் புதுவையை சேர்த்து 4 ஆக அதிகரித்துள்ளது.
மின் தடை அமல்:
கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்தடையை அமல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. மின்சாரம் காரணமாக விபத்துகள் ஏற்படாமல் தவிர்க்க அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications