தமிழகத்தில் 9 கோவில்கள் கட்டும் திருப்பதி தேவஸ்தானம்-சென்னையில் 100 ஏக்கரில் கோவில்!
Subscribe to Oneindia Tamil

ஆந்திர மாநில இந்து அறநிலையத்துறை அமைச்சர் பொன்னாள லட்சுமணய்யா இன்று சென்னை வந்தார். இந்து அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தனை அவர் சந்தித்துப் பேசினார்.
பின்னர் அவர் கூறுகையில், திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தமிழகத்தில் 9 இடங்களில் கோவில்கள் கட்டத் தீர்மானித்துள்ளோம். இதுதொடர்பாக தமிழக அமைச்சருடன் ஆலோசனை நடத்தினேன்.
கிழக்குக் கடற்கரைச் சாலை, காட்பாடி உள்ளிட்ட இடங்களில் கோவில் கட்டலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னையில் 100 ஏக்கர் பரப்பளவில் பெரிய அளவிலான கோவில் கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 3வது வாரத்தில் கோவில் கட்டும் இடங்கள் குறித்து மீண்டும் ஆலோசனை நடத்தப்படும். அப்போது இடம் தேர்வு செய்யப்படும் என்றார் அவர்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications