சேலத்தில் சசிகலா ஆதரவு அதிமுக செயலாளர்கள் இருவர் நீக்கம்
Subscribe to Oneindia Tamil

சசிகலாவுக்கு நெருக்கமானவர்களை வேரறுத்து வருகிறார் ஜெயலலிதா. அந்த வரிசையில் சமீபத்தில் கோவை மாநகராட்சியின் துணை மேயர் பதவியிழந்தார். இந்தநிலையில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில்,
அதிமுகவிலிருந்து சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி செயலாளர் கே.சி. செல்வராஜ் மற்றும் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் நீக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் அனைத்துப் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர். இவர்களிடம் அதிமுகவினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று அதில் தெரிவித்துள்ளார் ஜெயலலிதா.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications