மாதுரிக்கு லண்டன் மியூசியத்தில் மெழுகுசிலை?
Subscribe to Oneindia Tamil

லண்டனில் பிளாக்பூல் பகுதியில் புகழ் பெற்ற மெழுகு சிலை மியூசியமான மேடம் டுஸாட் உள்ளது. இங்கு உலக தலைவர்கள் மற்றும் பிரபல நடிகர், நடிகைகளின் முழு உருவ மெழுகு சிலைகள் இடம்பெற்றுள்ளன. இந்தி திரைப்பட நடிகர்களான அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான்கான், ஹிருத்திக் ரேஷன், ஐஸ்வர்யா ராய் போன்றோரின் மெழுகு சிலைகள் இந்த மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை கரீனாகபூரின் மெழுகு சிலையும் இங்கு நிறுவப்பட்டது.
இந்த வரிசையில் 90 களில் பாலிவுட் உலகின் கனவுக்கன்னியாக வலம் வந்த நடிகை மாதுரி தீக்ஷித்தின் மெழுகு பொம்மை நிறுவப்பட உள்ளது. இது குறித்து டுவிட்டரில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ள மாதுரி, ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications