நடிகர் நம்பியாரின் மகன் சுகுமாறன் நம்பியார் மரணம்
சென்னை: காலம் சென்ற பழம்பெரும் வில்லன் நடிகர் எம்.என்.நம்பியாரின் மகனான சுகுமாறன் நம்பியார் மாரடைப்பால் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 60.
நம்பியாரின் மகன் சுகுமாறன் நம்பியார். இவர் அகில இந்திய ஐயப்ப சேவா சங்கத் தலைவராகவும், பாஜக தேசிய நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இருந்தார். பாஜகவில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.
இவர் இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
பாஜக தலைவர் அத்வானி, முதல்வர் ஜெயலலிதா ஆகியோருடன் நல்ல நட்புறவைப் பேணி வந்தவர் சுகுமாறன் நம்பியார். இதன் அடிப்படையில் 1998 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் பாஜக, அதிமுக இடையே கூட்டணி ஏற்படவும் பெரும் பங்காற்றினார்.
ராணுவத்தில் முன்பு பயிற்சியாளராகப் பணியாற்றியவர் சுகுமாறன். இதன் மத்திய கருப்புப் பூணைப் பாதுகாப்புப் படையின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். தமிழகத்தில் கருப்புப் பூணைப் படையை உருவாக்கிய பெருமைக்குரியவர்.
2004 லோக்சபாத் தேர்தலில் வட சென்னை தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட செ. குப்புசாமியிடம் தோல்வி அடைந்தார்.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications