தானே புயல் பாதிப்பை 'தேசிய பேரழிவாக' அறிவிக்க வேண்டும்: ராமதாஸ்
சென்னை: தமிழகத்தில் தானே புயல் சீற்றத்தால் ஏற்பட்ட பாதிப்பை 'தேசிய பேரழிவாக' அறிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புயல் பாதிப்புகளை பார்வையிட மத்தியக் குழுவினர் இதுபோன்றதொரு பாதிப்பை தாங்கள் கேள்விப்பட்டதுகூட இல்லை என்று கூறியுள்ளனர்.
இப்படிப்பட்ட பேரழிவை சரி செய்ய அதிக அளவில் நிதியும், ஆள் பலம் மற்றும் கருவிகளும் தேவை. இதற்கு மத்திய அரசின் உதவி பெருமளவில் தேவைப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தானே புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை 'தேசிய பேரழிவாக' மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
புதுச்சேரி ஏற்கனவே பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை 'தேசிய பேரழிவாக' அறிவித்து தமிழக அரசு கோரியுள்ள ரூ.5,249 கோடி நிதியுதவியை உடனடியாக வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications