பியான்ஸ் நோல்ஸுக்கு பெண் குழந்தை: மருத்துவமனையை புரட்டிப் போட்ட தம்பதி

கர்ப்பமாக இருந்த பிரபல பாப் பாடகி பியான்ஸ் மேன்ஹாட்டனில் உள்ள லெனாக்ஸ் ஹில் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து தான் தங்கியிருந்த முழு தளத்தையும் 1.3 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து வாடகைக்கு எடுத்தார்.
அவருக்கு பிரசவம் நடக்கும் நாளன்று தான் இருந்த தளத்தில் உள்ள ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளையும் வெளியேற்ற பியான்ஸும், அவரது கணவர் ஜேவும் திட்டமிட்டனர். இதனால் நோயாளிகளும், அவரது உறவினர்களும் எரிச்சல் அடைந்தனர்.
இந்நிலையில் ஒரு வழியாக கடந்த 7ம் தேதி பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அவருக்கு பிரசவம் முடியும் வரை அந்த தளத்தில் யாரையும் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
உலகத்தில் இல்லாத அதிசயப் பிள்ளையை இவர் தான் பெற்றெடுக்கிறாரா என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களும், அவர்களது உறவினர்களும் கடுப்பாகிவிட்டனர்.
பியான்ஸ் செய்தது ஆனாலும் கொஞ்சம் 'பியான்ட் தி லிமிட்'தான்...!
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications