• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொங்கலையொட்டி சென்னை, கோவைக்கு சிறப்பு விமானம் விடும் ஏர் இந்தியா

|

Air India
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி கோவை மற்றும் சென்னைக்கு சிறப்பு விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா நிறுவனம்.

இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பொங்கல் பண்டிகையையொட்டி கோவையிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து கோவைக்கும் 2 சிறப்பு விமானங்கள் இயக்கப்படும்.

ஜனவரி 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் இந்த சிறப்பு விமானங்கள் இயக்கப்படும்.

ஜனவரி 14ம் தேதி மாலை 3.30 மணிக்கு ஒரு விமானமும், 4 மணிக்கு இன்னொரு விமானமும் கோவையிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும்.

மறுமார்க்கத்தில் 15ம் தேதி பிற்பகல் 12.20 மணிக்கு ஒருவிமானமும், 1.20 மணிக்கு இன்னொரு விமானமும் சென்னையிலிருந்து கோவைக்கு இயக்கப்படும்.

இந்த விமானத்தில் பயணிக்க ஒரு வழிக் கட்டணமாக ரூ. 1884 நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
AI has announced 2 spl flights to Coimbatore and Chennai on the eve of Pongal festival. The spl flights will be functioned on Jan 14 and 15.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more