நாகி ரெட்டி நூற்றாண்டு விழா - சிறந்த திரைப்படங்களுக்கான விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை: மறைந்த திரைப்படத் தயாரிப்பாளர் நாகி ரெட்டியின் நூற்றாண்டு விழாவையொட்டி சிறந்த திரைப்படங்களுக்கான விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து விஜயா குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
விஜயா மருத்துவம், கல்வி அறக்கட்டளை நிறுவனங்கள் நாகி ரெட்டியின் நூற்றாண்டு விழாவையொட்டி சிறந்த தமிழ், தெலுங்கு திரைப்படங்களுக்கு படங்களுக்கு விருதுகள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த ஆண்டில்(2011) தணிக்கை செய்யப்பட்டு வெளியான தமிழ், தெலுங்குப் படங்களில் இருந்து சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட உள்ளன.
தேர்வு செய்யப்படும் படத்துக்கு சிறந்த திரைப்படத்திற்கான விருதும், ரூ.1.5 லட்சம் பண முடிப்பும் வழங்கப்படும். தெலுங்குப் படங்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 1ம் தேதி ஹைதராபாத் நகரிலும், தமிழ்ப் படங்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி மே 1ம் தேதி சென்னையிலும் நடைபெற உள்ளது.
சிறந்த படத்திற்கான விருது பெற விரும்பும் திரைப்படத் தயாரிப்பாளர்கள், அடுத்த மாதம் (பிப்ரவரி) 15ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications