உ.பி. மகரசங்கராந்தி விழாவில் ஆபாச நடனம்: சமாஜ்வாடி வேட்பாளர் ஏற்பாடு
கான்பூர்: உத்தர பிரதேசத்தில் மகர சங்கராந்தியை முன்னிட்டு நடந்த விழாவில் வாக்காளர்களைக் கவர சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஒருவர் பார்களில் பணிபுரியும் பெண்களை ஆபாச நடனமாட வைத்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் 7 கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த முறையும் ஆட்சியைப் பிடித்தே தீர வேண்டும் என்று ஆளுங்கட்சியான மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி முனைப்பாக உள்ளது. நாங்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்று காங்கிரஸ், சமாஜ்வாடி, பாஜக உள்ளிட்ட கட்சிகளும் தீவிர வாக்கு சேகரி்ப்பில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் மகரசங்கராந்தியை முன்னிட்டு நடந்த விழாவில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஒருவர் பார்களில் பணிபுரியும் பெண்களை வரவழைத்தார். அந்த பெண்கள் அங்கு கூடியிருந்த கூட்டத்திற்கு முன்பு அரை குறை ஆடையில் ஆபாசமாக நடனமாடினர். ஆபாச நடனம் மூலம் வாக்காளர்களைக் கவரும் அந்த வேட்பாளரின் உத்தியை கான்பூர் பாஜக துணை தலைவர் சுரேந்திர மைதானி வன்மையாகக் கண்டித்துள்ளார். இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே காங்கிரஸ் கட்சிக்காக பாலிவுட் நடிகர் சல்மான் கான் வாக்கு சேகரிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications