சங்கரன்கோவில்: கடந்த தேர்தல் ஒரு பார்வை

Subscribe to Oneindia Tamil

Muthuselvi
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. அதற்கான அதிமுக வேட்பாளராக முத்துச்செல்வி என்பவரை முதல்வர் ஜெயலிலதா அறிவித்துள்ளார்.

சங்கரன்கோவில் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் கருப்பசாமி மரணம் அடைந்ததால் தற்போது அங்கு இடைத்தேர்தல் நடக்கிறது. கருப்பசாமியின் சொந்த ஊரான புளியங்குடியில் உள்ள மக்கள் அதிமுக வேட்பாளர் அறிவிப்பால் அதிருப்தியடைந்துள்ளனர். தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் அந்த ஊரில் உள்ள அதிமுக கொடிக்கம்பத்தில் கருப்புக் கொடியேற்றினர்.

தற்போது இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் சங்கரன்கோவிலில் உள்ள வாக்காளர்கள் விவரம் வருமாறு,

ஆண் - 102795
பெண் - 103045
மொத்தம் - 205840

கடந்த தேர்தல் ஒரு பார்வை:

மொத்தம் பதிவானவை - 144627
செல்லாதவை - 5
மொத்த வாக்குகள் - 144622

கருப்பசாமி (அதிமுக) - 72297
உமா மகேஸ்வரி (திமுக) - 61902
சாரதா (பாஜ) - 1862
குமார் (பிஎஸ்பி) - 815
அய்யனார் (சுயே) - 175
ராஜன் (சுயே) - 135
குணசீலன் (சுயே) - 895
கோமதிநாயகம் (சுயே) - 239
சுப்புலெட்சுமி (சுயே) - 1210
மாடசாமி (சுயே) - 181
மாரியப்பன் (சுயே) - 288
முருகன் (சுயே) - 508
ராஜேந்திரன் (சுயே) - 1912
லட்சு்மி நாதன் (சுயே) - 2198

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+