ஜார்கண்ட்: நக்சலைட்டுகள் நிலக்கண்ணி வெடிதாக்குதல்: 13 போலீசார் பலி
கார்வா: ஜார்கண்ட் மாநிலத்தில் நச்சலைட்டுகள் நடத்திய நிலக்கண்ணி வெடி தாக்குதலில் சிக்கி 13 போலீசார் உயிரிழந்தனர். சம்பவ இடத்தில் உயிரிழந்த போலீசாரை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் கார்வா மாவட்ட வனப்பகுதிக்குள் நக்சலைட்டுகளை பிடிக்கும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அங்கு பதித்து வைக்கப்பட்டிருந்த நிலக்கண்ணி வெடியில் சிக்கினர். இந்த தாக்குதலில் அதில் 13 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த மாவட்ட எஸ்.பி., பண்டாரியா போலீஸ் எல்லைக்குள் கண்ணிவெடி செயல் இழக்க செய்யும் வாகனத்தில் சென்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது. முழு விவரம் இன்னும் வரவில்லை என்றார்.
ஜார்கண்ட், சட்டீஸ்கர், மாநிலங்களில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் சமீப காலமாக அடங்கியிருந்தது . இந்நிலையில் இன்று கண்ணிவெடி தாக்குதல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications