தானே புயல் பாதித்த மக்களுக்கு உதவுங்கள் - நடிகர் சங்கம் வேண்டுகோள்
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களான முன்னணி நடிகர், நடிகைகள் தங்களால் இயன்ற அளவு கணிசமான தொகையினை புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சர் நிவாரணநிதிக்கு அளித்து உதவிடும்படி அன்புடன் வேண்டுகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications