புதிய மின் இணைப்பு அளிக்க ரூ.5,000 லஞ்சம் - மின்சார உதவி பொறியாளர் கைது
சென்னை: சென்னையில் புதிய மின் இணைப்பு அளிக்க, ரூ.5,000 லஞ்சம் கேட்ட மின்சார உதவி பொறியாளரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த துரைப்பாக்கத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது வீட்டிற்கு புதிய மின் இணைப்பு பெறுவதற்காக மின்சார வாரியத்தில் விண்ணப்பித்து இருந்தார். ஆனால் மின் இணைப்பு கிடைப்பதற்கு தாமதமானது.
இது குறித்து மணிகண்டன் விசாரித்த போது, புதிய மின் இணைப்பு வழங்க ரூ.5,000 லஞ்சம் தருமாறு மின்சார உதவி பொறியாளர் பச்சையப்பன் கேட்டார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத மணிகண்டன், இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் அளித்த ஆலோசனையின் பேரில், நேற்று மணிகண்டன், பச்சையப்பனிடம் ரூ.5,000 லஞ்சப் பணத்தை கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. ஜான் கிளமண்ட் தலைமையிலான போலீசார், பச்சயப்பனை கையும் களவுமாக பிடித்தனர்
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications