மதுரை விமான நிலையம் விரைவில் சர்வதேச விமான நிலையமாக்கப்படும்: மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன்

மதுரை விமான நிலையத்தின் புதிய முனையத்தில் தொழில் வர்த்தக சங்கம் சார்பில் வர்த்தகர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள அறையை மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் திறந்து வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
கூடங்குளம் அணுஉலையில் 3 அடுக்கு பாதுகாப்புள்ளது. உலகில் 529 அணுமின் நிலையங்களுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மக்களின் பொருளாதாரம், வாழ்வாதார தேவைகளுக்கு நாட்டில் அணுஉலைகள் தேவை. மதுரை விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக்கும் முயற்சிகள் விரைவுபடுத்தப்படும் என்றார்.
முன்னதாக ஜி.கே. வாசனிடம் தொழில் வர்த்தக சங்க நிர்வாகிகள் அளித்த மனுவில், மதுரையில் இருந்து வெளிநாடுகளுக்கு விமான சேவை துவங்க உள்ளது. ஆனால் விமான நிலைய ஒப்பந்தங்களில் மதுரை சேர்க்கப்படவில்லை. எனவே, தொழில் மற்றும் சுற்றுலா மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு விமான ஒப்பந்தங்களில் மதுரையை சேர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications