மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு: 2 பேர் கைது

கடந்த 2011ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி மும்பையின் ஜாவேரி பஜார், ஓபரா ஹவுஸ் மற்றும் தாதார் பகுதிகளில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன. இதில் 27 பேர் பலியாகினர், 137க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த வழக்கில் நகீ அகமது(22), நதீ்ம் முக்தார் ஆகிய 2 பேர் பீகார் மற்றும் மும்பையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்புப்படை தலைவர் ராகேஷ் மரியா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
மும்பை குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்த தனிப்படை 18 மாநிலங்களில் 12,373 பேரிடம் விசாரணை நடத்தியது. மேலும் 180 சிசிடிவி காமராக்களில் பதிவான படங்கள் பரிசோதிக்கப்பட்டது. குண்டுவெடிப்புகளை நிகழ்த்த எங்கிருந்து பணம் வந்தது என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டது. எங்கள் விசாரணைக்கு இறுதியில் வெற்றி கிடைத்து இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேர் சிக்கியுள்ளனர் என்றார்.
இந்த குண்டுவெடிப்புகளுக்கு பணம் கொடுத்து முக்கிய மூளையாக செயல்பட்ட ஷாருக் ஷாபந்தாரி (எ) யாசின் பட்கல் தப்பியோடிவிட்டான். நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்த இந்த குண்டுவெடிப்புகளுக்கு இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு தான் காரணம் என்று மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்புப்படை தெரிவித்துள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications