ராமநாதபுரம் அ.தி.மு.க. நிர்வாகி குண்டர் சட்டத்தில் கைது
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட ஆ.தி.மு.க. மாணவரணி பொருளாளர் விஜயராமகிருஷ்ணன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ராமநாதபுரத்தில் வருவாய்த்துறை அலுவலர்களை பணிசெய்ய விடாமல் தடுத்ததாக ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. மாணவரணி பொருளாளர் விஜயராமகிருஷ்ணன் மீது புகார் கூறப்பட்டது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் ராமநாதபுரம் எஸ்.பி., காளிராஜ் மகேஷ்குமார் பரிந்துரைப்படி, விஜய ராமகிருஷ்ணனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அருண்ராய் உத்தரவிட்டார். இதையடுத்து விஜய ராமகிருஷ்ணன், ராமநாதபுரம் சிறையிலிருந்து மதுரை சிறைக்கு மாற்றப்பட்டார்.
More From
-
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி!












Click it and Unblock the Notifications