குஜராத் சுற்றுலாத் துறை 'பிராண்ட் அம்பாசிடர்' அமிதாப் பச்சனுக்கு நன்றி கூறிய மோடி!
அகமதாபாத்: குஜராத் சுற்றுலாத் துறை பிராண்ட் அம்பாசிடராக இருப்பதற்காக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
அமிதாப் பச்சன் குஜராத் சுற்றுலாத் துறையை விளம்பரங்கள் மூலம் மட்டுமின்றி டுவிட்டரிலும் பிரபலப்படுத்தி வருகிறார். அவர் குஜராத்தின் இயற்கை அழகு மற்றும் கலாச்சார பாரம்பரியம் பற்றி பெருமிதம் கொள்கிறார். மேலும் அம்மாநிலத்தில் உள்ள இடங்கள், அதன் வரலாற்று சிறப்புகளை டுவிட்டரில் தெரிவிப்பதோடு அவற்றின் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றார்.
இதற்காக அமிதாபுக்கு குஜராத் முதல்வர் மோடி டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
மோடியின் டுவீட்:
அமிதாப்ஜியை சந்தித்தேன். குஜராத் மக்கள் அவர் மீது வைத்துள்ள அன்பால் அவர் நெகிழ்ந்து போயிருப்பது தெரிந்து மகிழ்ச்சி அடைகிறேன். வரும் காலத்திலும் குஜராத் சுற்றுலாத் துறையை விளம்பரப்படுத்த எவ்வளவு நேரம் வேண்டுமோ அவ்வளவு ஒதுக்கித் தருவதாக அவர் தெரிவித்தார் என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications