உமா பாரதியின் ரதயாத்திரைக்கு தேர்தல் ஆணையம் அனுமதி மறுப்பு
லக்னோ: உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் ரத யாத்திரை நடத்த பாஜக தலைவர் உமா பாரதிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்துள்ளது.
வரும் பிப்ரவரி 8ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதி வரை 7 கட்டங்களாக உத்தர பிரதேசத்தில் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதயைடுத்து ஆளும் பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் ஊழலு குறி்தது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிராமம், கிராமமாக ரத யாத்திரை செல்ல பாஜக தலைவர் உமா பாரதி முடிவு செய்தார்.
ஆனால் ரத யாத்திரைக்கு தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்துள்ளது.
இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி உமேஷ் சின்ஹா கூறுகையில், ரத யாத்திரை நடத்த பாஜகவினர் உறுதிச் சான்றிதழோ அல்லது ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பெறப்படும் சான்றிதழோ சமர்பிக்கவில்லை. இந்த இரண்டில் ஏதாவது ஒரு சான்றிதழை சமர்பித்தால் ரத யாத்திரை நடத்த அனுமதி அளிக்கப்படும். இது குறித்து அந்த கட்சிக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications