விஜயகாந்த் பற்றி ஜெ. சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை-பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து முதல்வர் ஜெயலலிதா சொல்லியுள்ள கருத்துக்கள் நூற்றுக்கு நூறு உண்மையாகும். இது எதிர்பார்த்த ஒன்றுதான் என்று லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி போட காத்திருக்கும் பாஜகவின் தமிழக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், விஜயகாந்த் குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ள விமர்சனம் நூற்றுக்கு நூறு உண்மை. இது எதிர்பார்த்த ஒன்றுதான்.
கூட்டணி இல்லை என்றால் தேமுதிக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சட்டப் பேரவைக்குள் போயிருக்க முடியாது. இப்போதுதான் ஒரு கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது கூட்டணி சம்பந்தமாக கருத்து சொல்கிறேன்.
சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் கண்டிப்பாக பாஜக போட்டியிடும் என்றார் அவர்.
More From
-
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன?












Click it and Unblock the Notifications