நெல்லையில் வெங்காய விலையில் கடும் சரிவு

வெங்காயம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்ததால் மத்திய அரசு கவிழ்ந்த காலம் உண்டு. ரூ.100 கொடுத்தாலும் ஒரு கிலோ கிடைக்காத அளவுக்கு தட்டுப்பாடு இருந்தது. உணவகங்களில் கூட வெங்காயம் இல்லை என போர்டு வைக்கப்பட்டது. முட்டை ஆம்லெட்டில் வெங்காயத்துக்கு பதில் முட்டைகோஸ் பயன்படுத்தியதையும் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக காணமுடிந்தது.
இன்றோ நிலைமை தலைகீழ்...
திருநெல்வேலி சந்தைகளில் வெங்காயம் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விளைச்சல் போக வெளிமாநிலங்களில் இருந்தும் வரத்து அதிகரித்துள்ளது. விலையேற்றத்தை நம்பி சாகுபடி செய்த விவசாயிகள் பயிரிட்ட செலவுக்கு கூட வழியின்றி கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
கடந்த ஒரு வார காலத்திற்கு முன்பு வரை பல்லாரி கிலோ ரூ.15க்கு விற்பனையானது.
தற்போது ரூ.8 முதல் ரூ.10 வரை விற்கப்படுகிறது. மொத்த விற்பனைக் கடைகளில் இன்னும் சற்று விலை குறைவாக கிடைக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.20க்கு விற்ற சின்ன வெங்காயம் தற்போது கேட்பாரற்று கிடக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications