சட்டசபையில் எதிர்க்கட்சிகளின் பேசும் உரிமை மறுக்கப்படுவது நியாயமில்லை- சிபிஎம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சட்டசபையில் எதிர்க்கட்சிகளின் பேசும் உரிமை மறுக்கப்படுவது எந்த வகையிலும் நியாயமில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் மீதான தடை குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில்,
உரிமைக்குழுவின் தலைவர் அவருடைய பரிந்துரையை நான் அவையில் சமர்ப்பிக்கிறேன் என்று சொன்னவுடனேயே, அது அவையின் ஆவணமாகி விடுகிறது.
அந்த ஆவணத்தின் மீது ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் பேசுவதற்கான, கருத்து தெரிவிப்பதற்கான உரிமை இருக்கிறது. அந்த உரிமை இப்போது மறுக்கப்படுகிறது. இது எந்த வகையிலும் ஏற்கக் கூடியது அல்ல என்பதால், நாங்கள் வெளிநடப்பு செய்தோம் என்றார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications