'அணுக் கதிர்வீச்சுக்கும் புற்று நோய்க்கும் தொடர்பு இல்லை'-டாக்டர் ரங்கராஜன்
திருநெல்வேலி: அணுக் கதிர்வீச்சுக்கும் புற்று நோய்க்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று அணு விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
கூடங்குளத்தில் அணு மின் நிலையம் சார்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் பங்கேற்ற மும்பை டாடா மருத்துவமனை அணுசக்தி மருந்தியல் துறை தலைவர் டாக்டர் ரங்கராஜன் கூறியதாவது:
இந்தியாவில் உள்ள அணு மின் நிலையங்களில் 15 ஆண்டுகளாக நடத்தப்பட்ட சோதனையில் 80 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இவர்களில் 41 பேர் கதிர்வீச்சு பாதிப்பு உள்ள பகுதியிலும், 39 பேர் கதிர்வீச்சு இல்லாத பகுதியிலும் பணிபுரிந்தவர்கள். புற்றுநோயால் பாதிக்கப்படும் 30 சதவீதம் நோயாளிகளுக்கு கதிரியக்கம் மூலம் தான் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேகலாயா, திரிபுரா போன்ற வடகிழக்கு மாநிலங்களில் புறறுநோ்ய் பாதிப்பு அதிகம் உள்ளது. ஆனால் அங்கு அணு மின் நிலையங்கள் எதுவும் இல்லை. புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணம் புகையிலை பழக்கமும், வயது அதிகரிப்பும்தான். இதனால் தான் 60 சதவீத புற்றுநோய் ஏற்படுகிறது என்றார் அவர்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பில்லை என்பதை விளக்கும் வகையில் பத்திரிகையாளர்களுக்கான கருத்தரங்கு அங்கு நடத்தப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications