குளிப்பவர்களுக்குக் 'குண்டு': ஹமாம், லக்ஸ், பியர்ஸ் சோப் விலை உயர்ந்தது!

Subscribe to Oneindia Tamil

Hamam Soap
மும்பை: இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம், தனது சோப் வகைகளின் விலையை உயர்த்தியுள்ளது.

இதனால் ஹமாம், லக்ஸ், பியர்ஸ், உள்ளிட்ட சோப்களின் விலை உயர்ந்துள்ளது.

100 கிராம் அளவிலான ஹமாம் சோப்பின் விலை ரூ. 23 ஆக அதிகரித்துள்ளது. இது 2 ரூபாய் அதிகமாகும். பியர்ஸ் சோப்பின் விலை ரூ. 42 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

140 கிராம் அளவு கொண்ட ரின் அட்வான்ஸ் சோப்பின் விலை ரூ. 7 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேபோல லக்ஸ் உள்ளிட்ட சோப்களின் விலையையும் இந்துஸ்தான் யூனிலீவர்ஸ் நிறுவனம் உயர்த்தியுள்ளது.

மொத்தம் 40 சதவீத அளவுக்கு விலை உயர்வை இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+