ராமர் கோவிலை கட்டுவோம் என்பதில் தவறில்லை: நிர்மலா சீதாராமன்
சென்னை: உத்தரப்பிரதேச தேர்தல் களத்தில் ராமர் கோவிலை கட்டுவோம் என்று எல்.கே. அத்வானி கூறியதில் எந்தத் தவறுமே இல்லை என்று பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீத்தாரமன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரையில் ராமர் கோவில் கட்டுவது என்பது முதன்மையான நோக்கம். இதனைத்தான் உத்தரப்பிரதேச தேர்தல் களத்தில் அத்வானி எழுப்பினார்.
இஸ்ரோவின் ஆண்ட்ரிக்ஸ்- தேவாஸ் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் தமது மெளனத்தைக் கலைக்க வேண்டும்.
கூடங்குளத்துக்கு ஆதரவு
அணு உலைகள் நாட்டுக்கு அவசியம் என்பதுதான் பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடு. கூடங்குளம் அணு உலை விவகாரத்தில் மக்களின் அச்சங்களைப் போக்கி மின் உற்பத்தியை உடனே தொடங்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இதனால் மக்களின் அச்சத்தைப் போக்க உரிய நடவடிக்கை வேண்டும்.
மன்மோகனே காரணம்
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங் தலையிடாமல் இருந்து வருகிறார். மன்மோகன் தலையிட்டிருந்தால் இவ்வளவு பெரிய பிரச்சனையாக பூதாகரமாகி இருக்கிறது. இரு மாநில முதல்வர்களுடன் மன்மோகன்சிங் பேச்சுவார்த்தை நடத்தி ஆக்கப்பூர்வமான தீர்வு காண வேண்டும் என்றார்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்











Click it and Unblock the Notifications