பிலிப்பைன்ஸ் அதிர்ந்தது- நிலநடுக்கத்துக்கு 7 பேர் பலி- 29 பேர் கதி என்ன?
மணிலா: பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 5 பேர் பலியாகியுள்ளனர். 29 பேரின் கதி என எனத் தெரியவில்லை. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து விடப்பட்ட சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸின் நீக்ரோ தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6.8 அலகுகளாகப் பதிவாகி இருந்தது.
நிலநடுக்கத்தில் இதுவரை மொத்தம் 7பேர் பலியாகியுள்ளனர்.
நிலநடுக்கத்தால் கல்லூரி மாணவர் உட்பட 3 பேரும் ஆரம்பப் பள்ளிக்கூடம் ஒன்றில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
மேலும் நிலநடுக்கம் ஏற்படுத்த்திய நிலச்சரிவில் 30 வீடுகள் புதையுண்டு போனதில் 29 பேரின் கதி என்ன என்றும் தெரியவில்லை.
பிலிப்பைன்ஸ் நாட்டு நேரப்படி முற்பகல் 11.49 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது.
இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
இருப்பினும் சுனாமி எச்சரிக்கையை பிலிப்பைன்ஸ் அரசு பிற்பகல் 2.30 மணிக்கு அந்நாட்டு அரசு திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளது.
இருப்பினுடம் கடல் கொந்தளிப்பு மிக அதிகமாக இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தலைநகர் மணிலாவிலிருந்து 650 கிலோ மீட்டர் தொலைவு தென்கிழக்கில் நீக்ரோ தீவின் டுமாகிடே நகரத்தின் வடக்கில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications