கலாமை பேஸ்புக் பக்கத்தில் ஒரு எட்டுப் போய் பார்த்து விட்டு வாருங்கள்!

இந்தியாவில் இந்த பேஸ்புக் செம ஹிட்டாகியுள்ளதாம். கலாம் தொடர்பாக ஏற்கனவே பல பேஸ்புக் பக்கங்கள் இருந்தாலும், அதிகாரப்பூர்வமாகவே தானே பேஸ்புக் குளத்தில் குதித்துள்ளார் கலாம்.
http://www.facebook.com/OfficialKalam என்பதுதான் கலாமின் பேஸ் புக்க முகவரியாகும். உருவாகி சில தினங்களே ஆனாலும் கூட விருப்பதாரர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தைத் தாண்டி ஓடி விட்டது.
தான் பங்கேற்ற நிகழ்ச்சிகள், அதில் பேசிய பேச்சுக்கள், அது தொடர்பான புகைப்படங்கள், இளைஞர்களுக்கும் இந்தியர்களுக்கும் தன்னம்பிக்கையூட்டும் வாசகங்கள் என தனது ஸ்டைலில் கலக்கிக் கொண்டிருக்கிறார் கலாம் இந்த பேஸ்புக்கில்.
தான் குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து விடை பெற்று ராஷ்டிரபதி பவனிலிருந்து வெளியேறியபோது, அதுதொடர்பாக பத்திரிக்கை ஒன்றில் வெளியான கார்ட்டூனையும் கூட போட்டு அசத்தியுள்ளார் கலாம்.
ரொம்ப அருமையாக உள்ளது இந்த பக்கம், போய் ஒரு எட்டுப் பார்த்து விட்டு வாருங்கள்...
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications