தங்கம் விலை மீண்டும் உயர்வு... சவரன் ரூ.21,192!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தங்கத்தின் விலையில் மீண்டும் ஏற்றம் காணப்பட்டது. நேற்று மட்டும் சவரனுக்கு ரூ 360 உயர்ந்தது.
தங்கம் ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்து 649-க்கும், ஒரு சவரன் ரூ.21 ஆயிரத்து 192-க்கும் விற்பனை ஆனது. இது நேற்று முன்தினம் விற்ற விலையை விட பவுனுக்கு ரூ.360 அதிகமாகும்.
இந்த மாதம் முழுவதும் திருமண நாட்கள், சுபநிகழ்ச்சிகளுக்கான நல்லநாட்கள் அதிகம் இருப்பதால், அதிக அளவில் தங்கம் விற்பனையாகி வருகிறது. எனவே, இந்த மாதம் தங்கம் விலை குறைய வாய்ப்பு இல்லை என்றும், மேலும் அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளது எனக் கூறி அச்சப்படுத்துகின்றனர் நகை வியாபாரிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
நேற்று ஒரு கிராம் வெள்ளி 62 ரூபாய் 70 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.58 ஆயிரத்து 545-க்கும் விற்பனை ஆனது.
More From
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
1,200 கோடி டாலர் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி? அப்படியெல்லாம் இல்லவே இல்லை! விளக்கம் சொன்ன ஆளுநர்! -
Gold Price: தங்கம் விலை இன்று கடும் சரிவு.. ஒரே நாளில் ரூ.1,845 குறைந்தது.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட்? -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
தங்க நகையை எப்படியாவது வாங்கிடனும்.. கையில் பணமில்லை.. தீயில் உருகும் பழைய நகைகள்.. புதிய மாற்றம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
Gold rate today: காலையிலேயே வந்த குட்நியூஸ்.. அதிரடியாக சரிந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.400 குறைவு













Click it and Unblock the Notifications