துபாயில் தொழிற்பயிற்சி முகாம் துவக்க விழா
துபாய்: துபாயில் யூனிபுராபிட்டியா குழுவின் சார்பில் தொழில் முனைவோருக்கான பயிற்சி முகாம் துவக்க விழா 27.01.2012 அன்று காலை துபாய் சிலிகான் ஒயாசிஸ் அத்தாரிட்டியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்ட யூனிபுராபிட்டியா இயக்குநர் ராம் மோகன் வரவேற்புரை நிகழ்த்தினார். துபாய் எஸ்.எம்.இ. ஸ்ட்ராடிஜி மற்றும் பாலிசி இயக்குநர் அலெக்சாண்டர் மாத்யூ வில்லியம்ஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
தொழில் முனைவோர்களை உருவாக்கவும், அதன் மூலம் வேலைவாய்ப்பை அதிகரி்ப்பதும் தான் இந்த பயிற்சி முகாமின் நோக்கம் ஆகும்.
மாதத்தில் இரண்டு நாட்கள் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. வரும் நாட்களில் நடக்கும் பயிற்சி முகாம்களில் கலந்து கொள்ள விரும்புவோர் 050 1005355 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மின்னஞ்சல்: [email protected]
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications